விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
 | 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக, திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

திமுக, அதிமுக, சுயேட்சை வேட்பாளர்கள் என 15 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 13 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டது. வேட்புமனுக்களை திரும்பபெற அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP