பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

பிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்

நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைத்தொடர்ந்து, கட்சியினர் அமைச்சரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP