அதிமுகவுக்கு பதவி ஆசை கிடையாது

திமுகவைப்போன்று அதிமுக பதவி ஆசைகொண்ட இயக்கம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவுக்கு பதவி ஆசை கிடையாது

திமுகவைப் போன்று அதிமுக பதவி ஆசைகொண்ட இயக்கம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் இன்று நடைபெற்ற இஃப்தார்  நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'திமுகவைப் போன்று அதிமுக பதவி ஆசைக் கொண்ட இயக்கம் கிடையாது. பிறரை போன்று இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நிலை எங்களுக்கு கிடையாது. மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அழைப்பு வரும்போது முடிவெடுப்போம்’ என்று கூறினார். 

இஃப்தார்  நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP