பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி: அதிமுக

சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 | 

அந்த அறிக்கையில், ’தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம். அதிமுக அரசு தொடரவும், அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதிமுகவினர் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களால் திசைமாறியவர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP