வெற்றி தேடித்தந்த மக்களுக்கு நன்றி: துணை முதல்வர் ஓபிஎஸ் 

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் மேலும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு மகத்தான வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். மக்கள் எங்கள் பக்கம் என்பது இந்த வெற்றியின் மூலம் தெரிகிறது. உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறும்’ என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP