தமிழகம் - தெலுங்கானாவுக்கு பாலமாக இருப்பேன்: தமிழிசை பேட்டி

தமிழகம், தெலுங்கானாவுக்கு பாலமாக இருப்பேன் என தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகம் - தெலுங்கானாவுக்கு பாலமாக இருப்பேன்: தமிழிசை பேட்டி

தமிழகம், தெலுங்கானாவுக்கு பாலமாக இருப்பேன் என தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசியல் களத்தில் இருந்து நான் வெளியேறவில்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நான் செயல்படுவேன். தமிழகம் மற்றும் தெலுங்கானாவுக்கு பாலமாக இருந்து எனது பணியை ஆற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP