சமஸ்கிருதத்தால் தமிழ் அழிந்துவிடாது

தமிழ், சமஸ்கிருதத்தில் எது தொன்மையானது என்பதை ஆராய்வதைவிட நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று, சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார்.
 | 

மேலும், ‘தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் அழகிய கலை வடிவங்களை உள்ளடக்கியது. சமஸ்கிருதத்தால் தமிழ் அழிந்துவிடும் என்ற நிலை இல்லை. நமது வார்த்தை பிரயோகங்களில் ஆங்கில கலப்புதான் அதிகம் உள்ளது’ என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP