மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரும் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்து, பதவியேற்றுக்கொண்டனர்.
 | 

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் பதவியேற்பு!

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்டனர். 

அதிமுகவை சேர்ந்த முகம்மத் ஜான், சந்திரசேகரன் மற்றும் திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தமிழில் உறுதி மொழி எடுத்து பதவியேற்றுக்கொண்டனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP