தமிழக தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள்

தேர்தல் கமிஷன் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாலை 6:00 மணி நிலவரப்படி, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள முன்னணி நிலவரத்தின் அடிப்படையில், இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அதன் விபரம் இதோ:
 | 

தமிழக தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள்

நாட்டின், 17 வது மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னிலை விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கீழ்கண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள், தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர். 

தேர்தல் கமிஷன் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாலை 6:00 மணி நிலவரப்படி, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள முன்னணி நிலவரத்தின் அடிப்படையில், இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அதன் விபரம் இதோ: 
 

தொகுதி

 

கட்சி வெற்றி பெறும் வேட்பாளர் 
திருவள்ளூர்  காங்.,  ஜெயக்குமார் 
வட சென்னை திமுக கலாநிதி வீராசாமி
தென் சென்னை  திமுக தமிழச்சி தங்கபாண்டியன் 
மத்திய சென்னை  திமுக தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதுார் திமுக டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் திமுக செல்வம்
அரக்கோணம்   திமுக ஜெகத்ரட்சகன்

வேலுார் - தேர்தல் ஒத்திவைப்பு

   
கிருஷ்ணகிரி காங்.,  செல்லகுமார் 
தர்மபுரி  திமுக  செந்தில்குமார் 
திருவண்ணாமலை  திமுக அண்ணாதுரை
ஆரணி  காங்., விஷ்ணு பிரசாத்
விழுப்புரம்  திமுக  ரவிக்குமார் 
கள்ளக்குறிச்சி  திமுக கௌதம் சிகாமணி
சேலம்  திமுக பார்த்திபன் 
நாமக்கல்  திமுக சின்ராஜ் 
ஈராேடு  திமுக கணேசமூர்த்தி
திருப்பூர்    சிபிஐ  சுப்பராயன் 
நீலகிரி  திமுக ஆ.ராசா
கோயம்புத்துார்  சிபிஎம்  நடராஜன் 
பொள்ளாச்சி  திமுக சண்முகசுந்தரம் 
திண்டுக்கல்  திமுக வேலுச்சாமி
கரூர்  காங்.,  ஜோதிமணி 
திருச்சி காங்., திருநாவுக்கரசர்
பெரம்பலுார்  திமுக  பச்சமுத்து 
கடலுார்  திமுக ஸ்ரீரமேஷ்

சிதம்பரம் - இழுபறி 

   
மயிலாடுதுறை  திமுக ராமலிங்கம்
நாகப்பட்டினம்  சிபிஐ செல்வராசு
தஞ்சாவூர்  திமுக பழனிமாணிக்கம்
சிவகங்கை  காங்., கார்த்தி சிதம்பரம்
மதுரை  சிபிஎம்  வெங்கடேசன் 
தேனி அதிமுக ரவீந்திரநாத் குமார்
விருதுநகர்  காங்., மாணிக் தாகூர்
ராமநாதபுரம்  இயூமுலீ   நவாஸ் கனி 
துாத்துக்குடி  திமுக கனிமொழி
தென்காசி  திமுக தனுஷ் குமார்
திருநெல்வேலி  திமுக ஞானதிரவியம் 

கன்னியாகுமரி

காங்.,  வசந்தகுமார் 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP