ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
 | 

ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையேயான சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரும், ஸ்டாலினும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர். ஆளுநரை சந்திக்க ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP