பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 

இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர, பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.
 | 

அந்த அறிக்கையில் மேலும், பொருளாதாரப் பின்னடைவை சீர் செய்து தூக்கி நிறுத்தும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் மத்திய அரசு உடனடியாக ஈடுட வேண்டும் என்றும்,  இரண்டாவது முறையாக வாக்களித்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP