ஸ்டாலின் ஜனாதிபதியாக பேச்சுவார்த்தை : அமைச்சர் கிண்டல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்காக பேச்சுவார்த்டை நடைபெறுவதாக் தகவல் வந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் ஜனாதிபதியாக பேச்சுவார்த்தை : அமைச்சர் கிண்டல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவதற்காக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக கூறினார்.

மேலும், 23 -ஆம் தேதியுடன் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுகவினரை ஸ்டாலின் ஏமாற்றி வருவதாக தெரிவித்த அமைச்சர், முதல்வர் பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்க எதிரிகளும், துரோகிகளும் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP