ஸ்டாலின் பாஜகவுடன் பேசுவது உண்மை தான்: தமிழிசை பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் பேசுவது உண்மை தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார்.
 | 

ஸ்டாலின் பாஜகவுடன் பேசுவது உண்மை தான்: தமிழிசை பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் பேசுவது உண்மை தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியுள்ளார். 

இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர ராஜன், "தூத்துக்குடியை பொறுத்தவரை இரட்டை இலை- தாமரை அலை தான் வீசுகிறது. தூத்துக்குடியில் தாமரை தான் மலரும்.

ஸ்டாலின் பாஜகவுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். யார் மூலமாகவாவது அவர் பேசிக்கொண்டிருக்கிறார். 

முதலில் ராகுல், பின்னர் சந்திரசேகர் ராவ், அதைத்தொடர்ந்து மோடியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். திமுக நிறம் மாறும் கட்சி என்பது தான் அனைவருக்கும் தெரியுமே" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP