ஸ்டாலின் சந்தி சிரிக்க வைப்பார்: ஜெயக்குமார் பதிலடி

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்டமே இல்லை என்று, தன்னை ஜோக்கர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி தந்துள்ளார்.
 | 

மேலும்,ஜோக்கர் சிரிக்க வைப்பார், ஆனால் ஸ்டாலின் சந்தி சிரிக்க வைப்பார் என்ற அமைச்சர், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்துள்ள தகவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP