'ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு ஜாதக பொருத்தம் இல்லை'

அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா?, என்று, வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்தான் நடத்துகின்றனர். வாரிசு அரசியலால் திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது. ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு ஜாதக பொருத்தம் இல்லை’ என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP