சுகாதாரத்துறையை விமர்சிக்கவே ஸ்டாலின் உள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறையை விமர்சனம் செய்யவே எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

சுகாதாரத்துறையை விமர்சிக்கவே ஸ்டாலின் உள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறையை விமர்சனம் செய்யவே எதிர்க்கட்சி தலைவராக உள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக மலிவான அரசியலை ஸ்டாலின் செய்து வருகிறார். எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி சுகாதாரத்துறையை விமர்சிக்கிறார்’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP