அணை பாதுகாப்பு மசோதா குறித்து ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மு.க.ஸ்டாலின்குறித்து விவாதிக்ககோரி சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
 | 

அணை பாதுகாப்பு மசோதா குறித்து ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்ககோரி சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அணை பாதுகாப்பு என்ற பெயரில் மாநிலங்களிடமிருந்து நிலங்களை அபகரிக்க முயற்சி என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதை கருத்தில் கொண்டு தான் மசோதாவை திரும்பப் பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP