வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ

அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 | 

வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ

அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வைகோ, வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை என்றும், கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்றும் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக முயற்சிக்கலாம். ஆனால், திமுக அது போன்ற முயற்சியில் ஈடுபடாது என கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP