ஒரே நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும்: ஸ்டாலின் உதார்!

நாம் நினைத்தால் ஒரே நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும்; ஆனால், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்று, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 | 

ஒரே நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும்: ஸ்டாலின் உதார்!

நாங்கள் நினைத்தால் ஒரே நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும்; ஆனால், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கமாட்டோம் என்று, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் அலறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் தமிழ் மொழியை அழித்து சமஸ்கிருதத்தை திணிக்க பாஜக முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP