வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை!

வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "அறுவடை நேரத்தில் அசதி ஏற்பட்டால் நொடிப்பொழுதில் அதை களவாடிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். கோவை, ராமநாதபுரம், கரூர், தேனியில் வெற்றிபெற அதிமுக - பாஜக கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் எதுவும் நடக்காத வகையில்  முகவர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP