செப்., 14 முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம்: உதயநிதி ஸ்டாலின்

செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என்று, சென்னையில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரை உறுப்பினராக சேரலாம் என சில மாற்றங்களை செய்துள்ளோம். காஷ்மீர் சென்ற தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதில் தலைமையின் கருத்தே எனது கருத்தும். இளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ளோம்’ என்று உதயநிதி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP