சாரல், எழில், வைகை அறிமுகம், 500 மின்சார பேருந்துக்கு ஒப்பந்தம்

கதர் கிராம தொழில் வாரியத்தின் புதிய வகை தயாரிப்புகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
 | 

சாரல், எழில், வைகை அறிமுகம், 500 மின்சார பேருந்துக்கு ஒப்பந்தம்

கதர் கிராம தொழில் வாரியத்தின் புதிய வகை தயாரிப்புகளை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சாரல் என்ற தலைமுடி நீர்மம் (Shampoo), எழில் என்ற குளியல் நீர்மம் (Body Wash), வைகை என்ற கை கழுவும் நீர்மத்தையும் (Liquid Handwasth) அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், 2,213 புதிய BS-6 தர பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. முதலமைச்சர் முன்னிலையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி - அரசு போக்குவரத்துத் துறைக்கிடையே திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தில் ரூ.24.54 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்களையும், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP