சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.
 | 

சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது.

சென்னை கே.கே. நகர் சக்தி விநாயகர் கோயில் சமபந்தி விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சமபந்தி விருந்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெறும் சமபந்தி விருந்தில் ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது, ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி முதலமைச்சர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் ராக்கி கயிறு கட்டினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP