எம்.பி பதவி கிடைக்காதது வருத்தம்: மைத்ரேயன்

மாநிலங்களவையில் மீண்டும் எம்.பி பதவி கிடைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
 | 

எம்.பி பதவி கிடைக்காதது வருத்தம்: மைத்ரேயன்

மாநிலங்களவையில் மீண்டும் எம்.பி பதவி கிடைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

சென்னை மெரினாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவையில் மீண்டும் எம்.பி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதுவும் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். 

ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலும் பாதகமும், சாதகமும் உள்ளது என தெரிவித்த அவர், ஒற்றை தலைமை ஆட்சி என்பது நல்லமுறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் எனவும் மைத்ரேயன் தெரிவித்தார். 

நேற்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மைத்ரேயன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசி விடைபெற்றார். 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP