உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த் 

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த் 

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்;அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் இணைந்து பாடுபட வேண்டும்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP