திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்க்க தீர்மானம்

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 | 

மேலும், இணையதளத்தின் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து, வெளிநாடு இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2020ஆம் ஆண்டுக்குள் திமுக அமைப்பு தேர்தல் நடத்துவது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP