13 வாக்குச்சாவடிகளில் மே19 -இல்  மறுவாக்குப் பதிவு!

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19 -ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 | 

13 வாக்குச்சாவடிகளில் மே19 -இல்  மறுவாக்குப் பதிவு!

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19 -ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் தருமபுரி - 8,  தேனி - 2, திருவள்ளூர், கடலூர் , ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் மொத்தம் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது, 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP