முதலமைச்சர் பழனிசாமி விடுத்த வேண்டுகோள்

உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று, உடல் உறுப்பு தான தினம் வருவதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

மேலும், ‘மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதம் மூலம் 7 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வோம்! உயிர்களை காப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்போம். உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக விளங்கிட செய்திடுவோம்’ என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP