குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.
 | 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த குடியரசு துணை தலைவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP