அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என்றும், அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
 | 

அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியல் குறித்து பேட்டியளிக்க ஆர்வம் காட்டாத மு.க.அழகிரி இன்று சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என்றும், அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது எதுவும் கூற முடியாது என அவர் பதிலளித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP