ரஜினி தப்பித்துவிட்டார் : திருநாவுக்கரசு கிண்டல்

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒன்றும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில் ரஜினி தப்பித்துவிட்டார் என்று தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.
 | 

ரஜினி தப்பித்துவிட்டார் : திருநாவுக்கரசு கிண்டல்

 கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒன்றும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில் ரஜினி தப்பித்துவிட்டார் என்று தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்  திருநாவுக்கரசு பேசினார். கோவை மாவட்டம், சூலூரில் இன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் இவ்வாறு பேசினார்.

மேலும், " நான்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போன்றோருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒன்றும் மாறிவிடாது. எதிர்காலத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்; அந்த மாற்றம் நிகழ உள்ளது" என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP