ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது : தமிழிசை

நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என்று, தூத்துகுடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது : தமிழிசை

நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை  நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என்று, தூத்துகுடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இதுதொடர்பாக மேலும் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,  நதிகள் இணைப்பு என்பது நீண்ட காலத் திட்டம் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளில் ஒன்றான 'நதிகள் இணைப்பு' திட்டத்திற்கு வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP