நல்லவரான ரஜினிக்கு விருது வழங்கவுள்ளனர்: அமைச்சர் செல்லூர் ராஜூ

‘நல்லவர், வல்லவரான நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு ரஜினி ரசிகனாக அவருக்கு என் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்’ என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
 | 

நல்லவரான ரஜினிக்கு விருது வழங்கவுள்ளனர்: அமைச்சர் செல்லூர் ராஜூ

‘நல்லவர், வல்லவரான  நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு ரஜினி ரசிகனாக அவருக்கு என் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்’ என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். மேலும், திமுக மட்டுமல்ல, அதிமுகவினர் தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP