ரஜினி முதலமைச்சராக வரவேண்டும்; யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று, ரஜினி முதலமைச்சராக வரவேண்டும் என ராதாரவி கூறியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, ரஜினிக்கு முதலமைச்சராகும் தகுதி உண்டு; அவர் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பார். அவர் அரசியலுக்கு வரவேண்டிய சூழல் நிலவுகிறது’ என்று பேசினார்.

இந்த நிலையில், ராதாரவியின் பேச்சு குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், ராதாரவி போன்றோருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரஜினி முதலமைச்சராக வரவேண்டும்; யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP