Logo

 ‘ரஜினி, கமல், விஜய் வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும்’

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று, இணைவது குறித்து ரஜினி, கமல் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
 | 

 ‘ரஜினி, கமல், விஜய் வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும்’

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று, இணைவது குறித்து ரஜினி, கமல் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், ரஜினி, கமல் உள்பட மொத்தமாக இணைந்து வந்தாலும் கவலையில்லை என்றும், 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிதான் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP