'ரஜினி விருதுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை’

ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
 | 

அந்த பேட்டியில் மேலும், ‘மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு பொருத்தமானது; அவரது யதார்த்தமான பேச்சுக்கு விருது கிடைத்துள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தி விருது அறிவித்தாலும் பொருத்தமான நபருக்கு வழங்கவுள்ளது. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்;படத்தில் நடிப்பது போல் நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது’ என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP