தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபாலை தமிழக தகவல் ஆணையராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
 | 

தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

ஆளுநரின் செயலாளராக இருந்த ராஜகோபாலை தமிழக தகவல் ஆணையராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
ராஜகோபால் ஐஏஎஸ், தமிழக தகவல் ஆணையராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜகோபால் குமரி, விருதுநகர் ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். 

ஆளுநர் செயலராக இருந்த ராஜகோபாலுக்கு பதிலாக ஆனந்த்ராவ் விஷ்ணூ பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP