புதுச்சேரி இடைத்தேர்தல்: அதிமுக விருப்ப மனு அறிவிப்பு 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் நாளை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.
 | 

நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரூ.10,000 செலுத்தி விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என்றும், விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்கானல் நாளை பிற்பகல் 3.30 மணிக்குள் நடைபெறவுள்ளதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP