தீர்ப்பை மத நல்லிணக்கத்துடன் முன்னெடுங்கள்: ஸ்டாலின்

அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனை, மத நல்லிணக்கத்துடன் முன்னெடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

தீர்ப்பை மத நல்லிணக்கத்துடன் முன்னெடுங்கள்: ஸ்டாலின்

அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனை, மத நல்லிணக்கத்துடன் முன்னெடுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் ட்விட்டரில், நீண்ட நெடுங்காலமாக இருந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் தீர்வை கண்டித்திருக்கிறது. அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியபின், அதை எவ்வித விருப்பு, வெறுப்பின்றி சமமான சிந்தனையுடன் ஏற்க வேண்டும். அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனை, மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார் என நம்புகிறேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP