‘தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை’

தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க உரிய சட்டத்திருத்தம் வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

மேலும், ‘வேலைவாய்ப்பு திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். திருச்சி பொன்மலை ரயில்வே பணியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகும் நிலையில் அரசுகள் உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும். முன்னுரிமை தராவிடில் இளைஞர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP