பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்

ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
 | 

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்

ஐ.ஐ.டி.யில் நடைபெறும் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வென்றவர்களுக்கு காலை 9.30 மணிக்கு பரிசு வழங்குகிறார். அதன்பிறகு, காலை 11.40 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். 

இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP