4 தொகுதிகளில் பிரச்னையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது: சத்யபிரதா சாஹூ

4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற மையங்களில் எந்த பிரச்னையும் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில், “4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு நடைபெற்ற மையங்களில் எந்த பிரச்னையும் வரவில்லை. அரவக்குறிச்சியில் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆணையத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. சவாலான விஷயங்களை தாண்டி அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது’ என்று பேட்டியளித்துள்ளார்.
 
newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP