மதுரையில் வாக்குப்பதிவு  நிறைவடைந்தது

சித்திரை திருவிழாவை ஒட்டி, மதுரையில் இன்று இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்து வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
 | 

மதுரையில் வாக்குப்பதிவு  நிறைவடைந்தது

சித்திரை திருவிழாவை ஒட்டி, மதுரையில் இன்று இரவு 8:00 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்து வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு வழக்கம் போல், இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கியது. சித்திரை திருவிழாவை ஒட்டி, பலரும் கோவில்களுக்கு செல்வர் என்பதால், அந்த தொகுதியில் மட்டும், இரவு 8:00 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சரியாக இன்று இரவு 8:00 மணிக்கு மதுரை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP