அரசியல் காழ்ப்புணர்ச்சி: மு.க.ஸ்டாலின்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கருதுகிறேன் என்றும், சிதம்பரம் சட்ட வல்லுநர்; ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை அவர் சட்ட ரீதியாக சந்திப்பார் என்றும், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் டெல்லியில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 14 கட்சிகள் பங்கேற்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP