இடைத்தேர்தலில் களமிறங்கும் அடுத்த அரசியல் வாரிசு...விறுவிறுக்கும் தமிழகம்!

இடைத்தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தனது மகன் ஷ்யாமை களம் இறக்க, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முடிவு செய்திருக்கிறார்.
 | 

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர், டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன், ஷ்யாம் அக்கட்சியின் இளைஞர் அணியை கவனித்து வருகிறார். சமீபத்தில் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தது. அதில், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியும் அடக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, 493 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரான சுந்தரராஜனிடம் தோல்வியடைந்தார். இதனால், மறுபடியும் இங்கு போட்டியிட்டால் வெற்றி என திட்டமிட்டுள்ள அவர் தற்போது தனது மகனை இந்தத் தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் களமிறங்கும் அடுத்த அரசியல் வாரிசு...விறுவிறுக்கும் தமிழகம்!

தனித் தொகுதி என்பதால் வெற்றி நிச்சயம் என அவர் கருதி வருகிறார். அதனால், விரைவில் வர இருக்கிற இடைத்தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், ஷ்யாமை களம் இறக்க, கிருஷ்ணசாமி முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடமும் பேசி சம்மதம் வாங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

இடைத்தேர்தலில் களமிறங்கும் அடுத்த அரசியல் வாரிசு...விறுவிறுக்கும் தமிழகம்!

கிருஷ்ணசாமி, வழக்கம் போல், மக்களவை தேர்தலில், தென்காசி தொகுதிக்கு குறி வைத்து வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP