சீன அதிபருக்கு இளநீர் வழங்கி விருந்தளித்த பிரதமர் மோடி!

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார்.
 | 

இங்குள்ள சிற்பங்கள், கோவில்கள், இங்குள்ள கலாச்சாரம், கலைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிய மோடி, இயற்கையில் விளையும், இளநீரை, ஜின்பிங்கிற்கு வழங்கி மாலை விருந்தளித்தார். அதாவது தேநீருக்கு பதில், உடலை குளிச்சியூட்டும் இளநீர் வழங்கப்பட்டது. 

இதை தொடர்ந்து இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP