வாக்காளர்களுக்கு அதிமுக வேண்டுகோள்!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுள்ளனர்.
 | 

வாக்காளர்களுக்கு அதிமுக வேண்டுகோள்!

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘வேலூர் மாவட்டத்திற்கு என பல புதிய திட்டங்களை விரைவில் நிறைவேற்ற இருக்கிறோம். பொய்யான வாக்குறுதி, பொறுப்பற்ற செயல் திட்டங்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிட்டு, சமீபத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தை சீரழிக்க இன்னும் ஒருவாய்ப்பு வந்துவிடும் என மனக்கோட்டை கட்டியுள்ள திமுகவை தோற்கடிப்போம். ஒருபோதும் திமுக ஆட்சி திரும்பபோவதில்லை என்பதை உணர்த்த அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருவரும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP