மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். தி.நகர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்பமனு தாக்கல் செய்தார்.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP