அதிமுக வெற்றி மக்களின் தீர்ப்பு: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக வெற்றி மக்களின் தீர்ப்பு: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளதாக அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும், பித்தலாட்டம் பேசிய திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்ற தீர்ப்பை மக்கள் இடைத்தேர்தல் வாயிலாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP