‘நடிகர்களை நடிகர்களாகவே மக்கள் பார்ப்பார்கள்’

மக்களின் பார்வை மாறியுள்ளது; நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க தொடங்கி விட்டனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 | 

‘நடிகர்களை நடிகர்களாகவே மக்கள் பார்ப்பார்கள்’

மக்களின் பார்வை மாறியுள்ளது; நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க தொடங்கி விட்டனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் போன்று தற்போதுள்ள நடிகர்களால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும், வயது மூப்பின் காரணமாக நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP